நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை
Parliament of Sri Lanka
Sri Lanka Budget 2023
By Jaso
வரவு செலவுத் திட்டம் விவாதம் நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்துக்கும் அதிகமான காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் இம்மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அடுத்த வருடத்துக்கான முதல் நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
வரவு செலவு திட்டத்துக்கான இறுதி வாக்கெடுப்பு

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கான இறுதி வாக்கெடுப்பு நாளை (08) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. பெறுமதிசேர்வரி ( திருத்தம்) உள்நாட்டு இறைவரி (திருத்தம்) திருத்தச் சட்ட மூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 9ஆம் திகதி நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
இதன்பின்னர், வாய்மூல விடைக்கான
வினாக்களுக்கு 13ஆம்திகதி முழுநாள்
ஒதுக்கப்பட்டுள்ளது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 15 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்