இலங்கையில் தொலைந்த தமிழ்க்கிராமங்கள்: உலகத்தமிழர் அறியாத வரலாறு
வரலற்றின் வெளிச்சத்தில் ஒரு மிகப்பெரும் மறைந்து கிடக்கும் உண்மையைத்தேட நம்மவர்களில் ஒரு சிலர் தலைப்பட்டுள்ளனர்.
வினோதமான காலச்சக்கரம் விதியாகி ஈழத்தில் தமிழர்களின் வாழ்வின் மிகப்பெரும் சோகச்சுவடுகளை பதித்துப்போனது, இது இன்று நேற்று மாத்திரமல்ல காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது.
பேரழிவொன்றை சந்தித்த இனம் தன் இனவரலாற்றை தேடி ஓட முற்படும்போது காலம் சில உண்மைகளை வெளிப்படுத்தும்.
அப்படி ஈழத்தமிழர் விவகாரத்திலும் காலம் காணாமல் ஆக்கப்பட்ட மனிதர்களுக்கு அப்பால் மறைத்து காணாமல் போகச்செய்யப்பட்ட சில தமிழ்க்கிராமங்கள் தொடர்பிலும் தெளியவைத்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரை தமிழரின் வரலாறு பல சந்தரப்பங்களில் திரிபு படுத்தப்பட்டும் திருடப்பட்டும் மற்றும் அழிக்கப்பட்டும் உள்ளது.
அப்படியாக அழிக்கப்பட்ட வரலாற்று மேட்டில் தொலைந்து போக வேண்டும் என்ற நோக்கில், துரத்தப்பட்ட தமிழர்களின் நிலமொன்றின் கதையை பேசப்போகிறது ஐபிசி தமிழின் இன்றைய அக்னிபார்வை நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
