லொத்தர் சீட்டின் விலையில் திடீர் மாற்றம் - இன்று முதல் புதிய நடைமுறை

Sri Lanka Lottery
By pavan Jul 06, 2023 02:10 AM GMT
Report

இன்று முதல்(06) தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.

இதற்கமைய 20 ரூபாவாக காணப்பட்ட அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகள் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய லொத்தர் சபை மற்றும் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுகளின் விலைகளில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படவுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சமிர சி யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், லொத்தர் அதிர்ஷ்ட இலாப சீட்டு முகவர்கள் மற்றும் விநியோக விற்பனை முகவர்களுக்கு வழங்கப்படும் தரகுப்பணம், நூறு சதவீதம் (100%) உயர்த்தப்பட்டு, வெற்றி பெறும் பரிசுத் தொகையும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விற்பனையில் சிக்கல்

லொத்தர் சீட்டின் விலையில் திடீர் மாற்றம் - இன்று முதல் புதிய நடைமுறை | Lottery Sale New Price Lockey Result

விலையேற்றம் காரணமாக லொத்தர் விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை லொத்தர் சங்கத்தின் தலைவர் திரு.கிருஷாந்த மரம்பகே தெரிவித்தார்.

எனினும், லொத்தர் விலையை அதிகரிப்பதன் மூலம் எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என தேசிய லொத்தர் சபையின் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் திரு.மெனுர சதுரங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 100 மாவட்ட விற்பனைப் பிரதிநிதிகளும், 2500 விற்பனைப் பிரதேச பிரதிநிதிகளும், 21000 விற்பனை உதவியாளர்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019