போலி லொத்தர் சீட்டு மூலம் கோடிக்கணக்கான பணம் - கனேடிய பெண்ணுக்கு நடந்த சோகம்

Canada
By pavan Aug 11, 2023 10:09 PM GMT
Report

கனடாவில் 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான லொத்தர் சீட்டு பரிசினை மோசடியான முறையில் அபகரிக்க முயன்ற பெண் மீது வழக்கு தொடரப்பட உள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் நோர்த் பே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாரிய மோசடியை செய்ய முயற்சித்துள்ளார்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்ய முயற்சித்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பாரிய நிதி மோசடியை மேற்கொள்ள முயற்சித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

போலி ஆவணங்கள்

போலி லொத்தர் சீட்டு மூலம் கோடிக்கணக்கான பணம் - கனேடிய பெண்ணுக்கு நடந்த சோகம் | Lottery Ticket Fraud Fake Lucky Draw

கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி 70 மில்லியன் டொலர் பணப்பரிசு சீட்டிழுப்பில் வென்றெடுக்கப்பட்டது. எனினும் ஓராண்டு காலம் வரையில் இந்த பரிசுத்தொகை எவராலும் உரிமை கோரப்படவில்லை.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்புகளை தொடர்ந்து சுமார் 2700 பேர் இந்த பரிசுத் தொகை தமக்குரியது என உரிமை கோருகின்றனர் .

இவ்வாறு உரிமை கோரிய நபர்களில் பெண் ஒருவர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடியான முறையில் இந்த பரிசு பணத்தை அபகரிக்க முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025