தாயான வேளை பெண்ணுக்கு அடித்த இரட்டிப்பு அதிஷ்டம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர்

United States of America Lottery Dollars
By Sumithiran Feb 05, 2023 05:26 PM GMT
Report

தான் தாயாகப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்த சந்தோஷமான செய்தி அடங்குவதற்கு முதலே அந்த இளம் தாய்க்கு லொட்டரியில் பரிசு கிடைத்த தகவலும் கிடைத்து இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்தில் இந்த இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.

தன்னை துரதிர்ஷ்டவசமாக நம்பிய இந்த இளம் பெண் இப்போது லக்கி மம்மா (அதிர்ஷ்டசாலி தாய்) என்று வர்ணிக்கப்படுகிறார். தனது சுய விவரங்களை இந்த இளம்பெண் வெளியிட விரும்பவில்லை.

அதிர்ஷ்டசாலி அம்மா

தாயான வேளை பெண்ணுக்கு அடித்த இரட்டிப்பு அதிஷ்டம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் | Lotteryl To The Woman Who Is A Mother

லொட்டரியில் கூட அதிர்ஷ்டசாலி அம்மா என்றே எழுதப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. இலங்கை பணமதிப்பின்படி, 1 கோடியே 84 லட்சம் ரூபாயாக்கு அதிக தொகை என தெரிவிக்கப்படுகிறது.

ஒரே நாளில் கிடைத்த இரண்டு பரிசுகள்

தாயான வேளை பெண்ணுக்கு அடித்த இரட்டிப்பு அதிஷ்டம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் | Lotteryl To The Woman Who Is A Mother

இதனால், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என இளம்பெண் முடிவு செய்துள்ளார். ஒரே நாளில் இரண்டு பரிசுகள் கிடைத்ததாக அந்தப் பெண் கூறுகிறார். அது உண்மையிலேயே அற்புதமான நாள். தனக்கு லொட்டரி அடித்ததை, நம்ப முடியவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த பணத்தை ஒரு சிறந்த விடுமுறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறினார். மீண்டும் தாயாகப் போகிறேன் என்று தெரிந்த நாளில் லொட்டரி அடித்ததை மறக்க முடியாது என்று அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026