சூரியன் - சனி ஷடாஷ்டக யோகம்: ஆபத்துக்களை சந்திக்கபோகும் 3 ராசிகள்
Astrology
Money
By Shalini Balachandran
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில், அக்டோபர் 17 அன்று சூரியன், கன்னி ராசியில் இருந்து நீச்ச வீடான துலாம் ராசிக்கு நுழைகிறார்.
இக்காலகட்டத்தில் மீன ராசியில் இருக்கும் சனி பகவானும், துலாம் ராசியில் இருக்கும் சூரியனும் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8 ஆம் வீடுகளில் அமைந்து சவாலான ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது.
பகை கிரகங்களான சனி - சூரியனால் உருவாகும் இந்த யோகம் உடல்நலம், குடும்பம் மற்றும் நிதி நிலையில் சிக்கல்களைத் தரக்கூடும்.
எனவே, இந்த ஷடாஷ்டக யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவில் காண்போம்.
| கன்னி |
|
| துலாம் |
|
| தனுசு |
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி