சிம்ம ராசிக்குப் பெயர்கிறார் குரு பகவான்: 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகிறது யோகம்

Astrology Money
By Shalini Balachandran Oct 05, 2026 08:23 PM GMT
Report

ஜோதிடத்தில் மிக மங்களகரமான கிரகமான குரு பகவான், அக்டோபர் 31 அன்று தனது உச்ச ராசியான கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு நுழைகிறார்.

இந்த பெயர்ச்சி 2027 ஜனவரி 25 வரை நீடிக்கும்.

குருவின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அமோக வளர்ச்சியையும், பணக்கஷ்டங்களில் இருந்து விடுதலையையும் தரவுள்ளது.

அவ்வாறு குருவின் அருளால் பண மழையில் நனையப் போகும் அந்த 3 ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்

ஒக்டோபர் மாத குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசியினருக்கு நினைத்தது நிறைவேறும்

ஒக்டோபர் மாத குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசியினருக்கு நினைத்தது நிறைவேறும்

சிம்மம்
  1. சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார்.
  2. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை, ஆற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் அதிகரிக்கும்.
  3. நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
  4. பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம்.
  5. சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
  6. நிதி ரீதியாக புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
  7. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
  8. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.  
தனுசு
  1. தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார்.
  2. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும்  மற்றும் லாபகரமானதாகவும் இருக்கும்.
  3. முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  4. அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால் நல்ல உயரத்தை அடையலாம். வேலை மற்றும் தொழிலில் முன்னேறுவதற்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.
  5. நிதி நன்மைகளும் கிடைக்கும்.
  6. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  7. புதிய திட்டங்களால் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.  
துலாம்
  1. துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார்.
  2. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
  3. அதுவும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும்.
  4. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  5. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
  6. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.  

செப்டம்பர் 18 வரை அஸ்தமன நிலையில் புதன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

செப்டம்பர் 18 வரை அஸ்தமன நிலையில் புதன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

புதனின் மனையில் நுழையும் கிரகங்களின் தளபதி! புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்

புதனின் மனையில் நுழையும் கிரகங்களின் தளபதி! புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022