அசத்தும் 5500 mAh பற்றரி திறன்: நடுத்தர விலைப்பிரிவில் iQOO Z9s Pro 5G தொலைபேசி

Smart Phones Technology
By Shalini Balachandran Aug 09, 2024 05:50 AM GMT
Report

iQOO-வின் Z தொடர் தொலைபேசிகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் Z9s Pro 5G தனக்கென தனி கவனம் ஈர்த்துள்ளது.

செயல்திறன் மற்றும் மென்பொருளானது சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட் மிகவும் மென்மையான பன்முக செயல்பாடுகள் மற்றும் கேமிங்கை திறன்கள் ஆகியவற்றை உறுதி செய்கிறது.

அத்தோடு, திரையானது பிரகாசமான காட்சிகளுக்கான 120Hz உயர் புதுப்பிப்பு விகிதம் மற்றும் 4500 nits peak brightness அம்சத்துடன் கூடிய மூன்று பரிமாண வளைந்த AMOLED திரை கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்

அற்புதமான கேமரா

இதனுடன், கேமரா அற்புதமான புகைப்படங்களை எடுக்க OIS உடன் கூடிய 50MP முதன்மை சென்சார் கொண்ட பல்துறை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அசத்தும் 5500 mAh பற்றரி திறன்: நடுத்தர விலைப்பிரிவில் iQOO Z9s Pro 5G தொலைபேசி | Low Budget Best Camera Smart Phone In Sri Lanka

அத்தோடு, பற்றரி ஆயுளானது 5500mAh பற்றரி நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய செயல்திறனை உறுதிப்படுத்துவதுடன் iQOO Z9s Pro 5G-யில் உள்ள பிரமிக்க வைக்கும் அம்சங்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவற்றுடன் நடுத்தர விலை பிரிவில் ஒரு சிறந்த போட்டியாளராக நிச்சயமாக இருக்குமென நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு : வெளியான அறிவிப்பு

நாட்டில் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு : வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவில் உருவெடுத்துள்ள பதற்ற நிலைமை: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை அணியின் பாதுகாப்பு

பிரித்தானியாவில் உருவெடுத்துள்ள பதற்ற நிலைமை: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை அணியின் பாதுகாப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்