களைகட்டும் எல்.பி.எல் வீரர்களின் ஏலம் - இதுவரை தெரிவு செய்யப்பட்ட வீரர்களின் விபரம்..!
எல்.பி.எல் வீரர்களின் ஏலம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.
முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளாா்கள்.
மாலை 8.30 மணி வரை LPL ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வீரா்களின் விபரம் இதோ...
வீரா்களின் விபரம்
நுவன் துஷார – USD 30,000 - ஜவ்னா கிங்ஸ்
Hardus Viljoen - USD30,000 - ஜவ்னா கிங்ஸ்
கசுன் ராஜித – USD40,000 - காலி டைட்டன்ஸ்
லஹிரு மதுஷங்க – USD26,000 - B-Love கண்டி
கவிஷ்க அஞ்சுல – USD 5,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
லஹிரு சமரகோன் – USD 40,000 - காலி டைட்டன்ஸ்
லக்ஷான் எதிரிசிங்க – USD 5,000 – தம்புள்ளை ஔரா
சதுரங்க டி சில்வா – USD 10,000 - B-Love கண்டி
அசித்த பெர்னாண்டோ – USD 28,000 - ஜவ்னா கிங்ஸ்
ஷாநவாஸ் தஹானி - USD 20,000 – தம்புள்ளை ஔரா
நுவன் பிரதீப் - USD 20,000 - B-Love கண்டி
பிரமோத் மதுஷன் - 34,000 – தம்புள்ளை ஔரா
நிஷான் மதுஷ்க - USD 10,000 - ஜவ்னா கிங்ஸ்
தனஞ்சய லக்ஷன் – USD 20,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
ஏஞ்சலோ பெரேரா – USD 20,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
துஷான் ஹேமந்த – USD 20,000 – தம்புள்ளை ஔரா
கமிந்து மெண்டிஸ் – USD 60,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
ஜனித் லியனகே – USD 10,000 – தம்புள்ளை ஔரா
ஆசிப் அலி - USD 30,000 - B-Love கண்டி
அசங்க மனோஜ் – USD 5,000 - ஜவ்னா கிங்ஸ்
மொஹமட் ஷிராஸ் - USD 5,000 - காலி டைட்டன்ஸ்
சச்சித ஜயதிலக்க – USD 5,000 – தம்புள்ளை ஔரா
ஷெவோன் டேனியல் – USD 22,000 - காலி டைட்டன்ஸ்
பசிது சூரியபண்டார – USD 5,000 - காலி டைட்டன்ஸ்
