இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்த லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன்

Sri Lankan Peoples Sri Lanka Navy
By Dhilak Aug 06, 2024 10:31 PM GMT
Report

இந்தியாவின் (India) புது டெல்லியில் உள்ள கொரிய குடியரசின் தூதரகத்தின் (Embassy of the Republic of Korea) புதிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் (Han Jonghoon) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை (Priyantha Perera) சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது, கடற்படைத் தலைமையகத்தில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

லெப்டினன்ட் கர்னல் ஹான் ஜொங்ஹுன், இந்தியாவின் புது டில்லியில் உள்ள கொரிய குடியரசின் தூதரகத்தின் கீழ் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் உள்ள கொரிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றுகிறார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு வழங்கி வைப்பு

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு வழங்கி வைப்பு


முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்

இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் கொரிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்த லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் | Lt Col Han Jonghoon Met Priyantha Perera

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும்: ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

பங்களாதேஷ் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும்: ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026