விடுதலைப் புலிகள் காலத்து ஆயுதங்களை வாடகைக்கு வழங்கிய மூவருக்கு எதிராக பாயும் சட்டம்

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Law and Order Sri Lanka Prevention of Terrorism Act
By Dilakshan Jul 30, 2025 01:48 PM GMT
Report

விடுதலைப் புலிகள் காலத்து ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்து தெற்கு பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் கும்பல்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன அனுமதி வழங்கியுள்ளார்.

காரியக் பிரேமல் ரமேஷ், அந்தோணி பெர்னாண்டோ விக்ரம மற்றும் முகமது ரசீக் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 21ஆம் திகதி கிரிபத்த்கொட காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் T-56 துப்பாக்கி, 30 ரவைகள் கொண்ட மெகசின் மற்றும் 5.65 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

தள்ளுபடி செய்யப்பட்ட கோட்டாபயவின் வழக்கு! யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளிக்க உத்தரவு

தள்ளுபடி செய்யப்பட்ட கோட்டாபயவின் வழக்கு! யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளிக்க உத்தரவு


விசாரணையில் வெளியான திட்டங்கள் 

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த T-56 துப்பாக்கியை வவுனியாவிலிருந்து கொழும்பு பகுதிக்கு கொண்டு சென்று, குற்றத்தைச் செய்ய மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைத்து, பின்னர் அதை வவுனியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டங்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் காலத்து ஆயுதங்களை வாடகைக்கு வழங்கிய மூவருக்கு எதிராக பாயும் சட்டம் | Ltte Era Weapons Crime Gangs Tid Investigation

விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வவுனியா குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, முக்கிய சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை செட்டிகுளம் காவல் பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் கைது செய்தது.

பின்னர், சந்தேக நபர்களின் வீடு மற்றும் தோட்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்


பயங்கரவாத விசாரணை

மீட்கப்பட்ட ஆயுதங்களில் பல்வேறு வகையான 86 கைக்குண்டுகள், T-56 தாக்குதல் துப்பாக்கியுடன் பொருந்தக்கூடிய 321 தோட்டாக்கள், மூன்று பக்கவாட்டு மெகசின்கள், 5,600 போதைப்பொருள் மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.

விடுதலைப் புலிகள் காலத்து ஆயுதங்களை வாடகைக்கு வழங்கிய மூவருக்கு எதிராக பாயும் சட்டம் | Ltte Era Weapons Crime Gangs Tid Investigation

இந்த நிலையில், குறித்த எல்.ரீ.ரீ.ஈ காலத்து ஆயுதங்கள் தெற்கில் குற்றங்களைச் செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்தனவா அல்லது பணத்திற்காக பாதாள உலக நபர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பாக மேலும் விசாரணைக்காக சந்தேக நபர்களைத் தடுத்து வைக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவு அனுமதி கோரியுள்ள நிலையில், நீதமன்றம் தடுப்பு காவலுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இன அழிப்புக்கான நீதி! செம்மணி புதைகுழிகளுக்கு அவசியமாகும் இந்திய ஆதரவு

இன அழிப்புக்கான நீதி! செம்மணி புதைகுழிகளுக்கு அவசியமாகும் இந்திய ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024