கதிரவெளி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள்! (படங்கள்)

Sri Lanka Army Sri Lanka Police Batticaloa LTTE Leader
By Kiruththikan Sep 18, 2022 06:50 AM GMT
Report

கதிரவெளி

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கடற்கரையில் வெடிப்பொருட்கள் சிலவற்றை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (16) மீட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இடம்பெற்ற குறித்த தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்த காலத்தின் போது காளிகோயில் வீதியில் உள்ள கதிரவெளி கடற்கரையில் விடுதலைப்புலிகளின் கடற்படை முகாம் அமைந்திருந்த இடத்தில் இருந்தே துப்பாக்கி ரவைகள், மகசின் கூடுகள் மற்றும் வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கடற்படை முகாம்

கதிரவெளி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள்! (படங்கள்) | Ltte Explosives Recovery At Katiraveli Beach

குறித்த கடற்கரை பிரதேசத்தில் வெடிப்பொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து அவற்றினை அகற்றி தருமாறு வாகரை காவல்துறையினர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற அனுமதியினை நாடியிருந்தனர்.

அதன் பொருட்டு நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் பிரகாரம் நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் வாழைச்சேனை உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க வாகரை நிலையப் பொறுப்பதிகாரி மகதே மகிந்த விஜயவர்த்தன ஆகியோர் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.  

விசேட அதிரடிப்படையின் குண்டு செயல் இழக்கும் பிரிவினர் அடையாளம் காணப்பட்ட இடத்தில் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள்

கதிரவெளி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள்! (படங்கள்) | Ltte Explosives Recovery At Katiraveli Beach

  • கைக்குண்டு - 01
  • பரா - 01
  • மிதி வெடி - 01
  • 50 ரக தோட்டாக்கள்
  • தோட்டக்கள் போடும் பட்டி - 100
  • தோட்டக்கள் - 750
  • ரி56 ரக துப்பாக்கி
  • ரவைக் கூடு - 14
  • 0.5 ரக தோட்டக்கள் - 76 

இதன்போது மீட்கப்பட்ட வெடிப் பொருட்ளில் கைக்குண்டு -01, பரா-01, மிதி வெடி -01 என்பன பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அவை அனைத்தும் சம்வப இடத்தில் பாதுகாப்பு கருதி நீதிபதியின் அனுமதியுடன் அவர் முன்னிலையில் செயலிழக்கச் செய்யப்பட்டது.

ஏனைய பொருட்கள் அனைத்தும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


கதிரவெளி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள்! (படங்கள்) | Ltte Explosives Recovery At Katiraveli Beach

கதிரவெளி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள்! (படங்கள்) | Ltte Explosives Recovery At Katiraveli Beach

கதிரவெளி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள்! (படங்கள்) | Ltte Explosives Recovery At Katiraveli Beach


GalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011