யாழ் நல்லூர் கோவில் விசேட வழிப்பாட்டில் சபாநாயகர்
Jaffna
Nallur Kandaswamy Kovil
Jagath Wickramaratne
By Shalini Balachandran
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன யாழிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த வழிப்பாட்டு நடவடிக்கைகள் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
விசேட வழிபாடு
அத்தோடு, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர் பல்வேறு இடங்களிற்கும் செல்லவுள்ளார்.
இதனொரு அங்கமாக இன்று மாலை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி