திருமதி பிரபாகரனை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள் (காணொளி)
விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்ப வாழ்க்கை பற்றி குறிப்பிடும் ஆய்வாளர்கள், அவருக்கு சொந்தமானது என்று கூற ஒரு அடி நிலம் கூட இல்லை என்று கூறுவார்கள்.
வல்வெட்டிதுறையில் உள்ள அவரது பெற்றோருக்கு சொந்தமான வீட்டைத் தான் அனேகமானோர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு சொந்தமாக ஒரு அடி நிலம் கூட இல்லை என்பது தான் உண்மை.
பிரபாகரன் அவர்களுடைய திருமணக்காலம் முதற்கொண்டு அவர்களை நன்கு அறிந்தவர்களாக எடெல் பாலசிங்கம் தம்பதியினர் இருந்து வருகின்றார்கள்.
இந்நிலையில், திருமதி.எடெல் பாலசிங்கம் பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை தொடர்பில் அவரது சுதந்திர வேட்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளவை தொடர்பில் விரிவான மற்றும் விளக்கமான விடயங்களை எடுத்துக் கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்