யுத்தத்தில் ஒரு காலை இழந்து வறுமையில் அவதியுறும் முன்னாள் போராளி!
Sri Lankan Tamils
Tamils
LTTE Leader
By pavan
தம்மை ஓயாது தேய்த்து தமது கனவுகளை, வாழ்க்கையை எதிர்காலத்தை எல்லாமே பிள்ளைகளுக்காக செலவழிக்கும் ஈழத்து தாய்மார்களுக்கு நிகர் அவர்கள் மட்டுமே என்பது நிதர்சனம்.
பல காரணங்களிற்காக கணவர் பிள்ளைகளை பெற்று விட்டு வேறு திருமணம் செய்து விட எத்தனை கஷ்டப்பட்டாலும் தமது பிள்ளைகளை வளர்க்கும் துணிவும் வைராக்கியமும் பெண்ணிற்கு மட்டுமே உண்டு.
ஈழத்தில் அவ்வாறு பல குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாவே இருந்து வருகின்றன. இதை யாரும் கண்டிப்பதும் இல்லை தடுப்பதும் இல்லை.
இன்றும் கூட கணவரை பிரிந்து 2 பிள்ளைகளோடு வாழும் முன்னாள் போராளி ஒருவரை சந்திக்கிறது என் இனமே என் சனமே குழு.
தொடர்புகளுக்கு - IBC தமிழ் தாயகக்கலையகம் +94212030600/ +94767776363
என் இனமே என் சனமே (பாகம் 168)

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி