சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றவுள்ள விடுதலை புலிகளின் கொள்கை உடையவர் - பதறும் அரசியல்வாதி

Ranil Wickremesinghe Sarath Amunugama Nalaka Godahewa Liberation Tigers of Tamil Eelam
By Sumithiran Jul 23, 2023 05:10 AM GMT
Report

விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றப்போவதாக தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (22.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 சரத்வீரசேகரவின் அறிக்கை நிராகரிப்பு

சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றவுள்ள விடுதலை புலிகளின் கொள்கை உடையவர் - பதறும் அரசியல்வாதி | Ltte Policy Of Taking Over Sri Lanka Telecom

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முன்வைத்த அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். மறுசீரமைப்பு என்ற பெயரில் நட்டமடைந்த நிறுவனங்களுக்கு பதிலாக இலாபம் ஈட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறி லங்கன் எயார்லைன்ஸ் - மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில்

சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றவுள்ள விடுதலை புலிகளின் கொள்கை உடையவர் - பதறும் அரசியல்வாதி | Ltte Policy Of Taking Over Sri Lanka Telecom

நட்டமடையும் சிறி லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில் உள்ளதுடன் டெலிகொம் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் வசமும் காணப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்திடம் உள்ள 50 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025