விடுதலைப் புலிகளின் தங்கம் சிம்பாபேயில் பணமாக்கப்பட்டதா..!

Sri Lanka Sonnalum Kuttram
By Vanan May 26, 2023 04:54 PM GMT
Report

விடுதலைப் புலிகளின் தங்கத்தை ராஜபக்சர்கள் விற்ற விடயத்தில் மிராக்கிள் டோம் வலையமைப்புக்கு தொடர்பு இருப்பதான ஐயங்கள் தற்போது வெளிப்படுகின்றன.

இலங்கையில் குளோரியஸ் தேவாலயம் என்ற கிறிஸ்தவ மத அமைப்பின் தலைவரான ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத குருவின் கீழ் பெரியதொரு பனிப்பாறை ஒழித்திருப்பதான விடயம் தற்போது பகிரங்கத்துக்கு வருகிறது.

மிராக்கிள் டோம்

Miracle Dome - Prophet Jerome Fernando

ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் பௌத்தம், இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை குறித்து இழிவான கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து அவர் கடும் கண்டனங்களுக்கு உள்ளானதுடன், அவரை கைது செய்யும் அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என்ற ஐயங்கள் உள்ள நிலையில், தம்மை கைதுசெய்வதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு  ஒன்றை தனது சட்டத்தரணிகள்  மூலம் தாக்கல் செய்துள்ளார்.

இப்போது சர்ச்சையின் மையத்தில் உள்ள ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கிட்டிய பாரிய நிதி மற்றும் கட்டுநாயக்காவில் 2015 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அவரது மிராக்கிள் டோம் எனப்படும் பாரிய வளாகத்தின் பின்னணி ஆகியன பரபரப்பை தோற்றுவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தங்கம் சிம்பாபேயில் பணமாக்கப்பட்டதா..! | Ltte S Gold Was Cashed In Zimbabwe

கட்டுநாயக்காவில் நிர்மாணிக்கப்பட்ட குளோரியஸ் தேவாலயத்தின் பிரதான வளாகமான இந்த மிராக்கிள் டோம் இதுவரை இலங்கையில் ஒரு வழிபாட்டுத் தலமாக பதிவு செய்யப்படவில்லை.

இதனால் இலங்கையில் அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் இனிமேல் பதிவு செய்யப்படுவதை சட்டபூர்வமாக மாற்றிக் கொள்ளும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இப்போது தயாராகி வருகின்றார்.

சர்ச்சைக்குரிய மத குருவான, இந்த ஜெரோம் பெர்னாண்டோ அமெரிக்காவின் ஹோடன் கோன்வெல் என்ற இறையியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஏசியன் அக்செஸ் என்ற இறையியல் கல்லூரியில் இறையியல் பட்டம் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

யூபேட் ஏஞ்சல்

Uebert Angel

ஜெரோம் பெர்னாண்டோவின் ஆன்மீக தந்தையாக சிம்பாபேயின் சர்ச்சைக்குரிய தீர்க்கதரிசி யூபேட் ஏஞ்சல் கருதப்படுகின்றார்.

யூபேட் ஏஞ்சல் ஒரு இராஜதந்திரியாவார். அவர் தான் ,ராஜதந்திரி என்ற தகுதியைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான டொலர்களை தங்க கடத்தல் மூலம் மோசடி செய்ய முடியும் என்று விடயத்தை பகிரங்கப்படுத்தியமை அண்மையில் புலனாய்வு இதழியல் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

சிம்பாபேயின் அதிபரினால் இராஜதந்திரியாக நியமிக்கப்பட்ட இந்த யூபேட் ஏஞ்சல் தனது உயர் தகுதியைப் பயன்படுத்தி வெளியில் உள்ள அழுக்குப் பணங்களை சிம்பாபேக்குள் உள்ளெடுத்து அந்தப் பணத்தை சிம்பாபேயின் தங்கத்திற்கு மாற்றி, அதனைப் பின்னர் வெள்ளைப் பணமாக மாற்றலாம் எனக் குறிப்பிட்டமை புலனாய்வு செய்தியாளர்களால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அம்பலப்படுத்தப்பட்டது.

ஆனால், இந்தப் புலனாய்வுச் செய்திகள் வெளிவர ஒரு வார காலத்திற்கு முன்னதாக கட்டுநாயக்காவில் உள்ள ஜெரோம் பெர்னாண்டோவின் மிராக்கிள் டோமில் இந்த சர்ச்சைக்குரிய சிம்பாபே மதகுரு யூபேட் ஏஞ்சல்  இருந்தார்.

இதற்கிடையே, ஜெரோம் பெர்னாண்டோவுடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச இருக்கும் நிழற்படம் படங்களெல்லாம் வெளியாகிய நிலையில், அவருடன் தனக்கு நெருங்கிய தொடர்பில்லை என மஹிந்த ராஜபக்ச பின்னர் மறைத்திருந்தமை வேறு விடயம்.

இந்த நிலையில் தான், விடுதலைப் புலிகளின் தங்கத்தை ராஜபக்சர்கள் விற்ற விடயத்தில் மிராக்கிள் டோம் வலையமைப்புக்கு தொடர்பு இருப்பதான ஐயங்கள் தற்போது வெளிப்படுகின்றன.

மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

15 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
மரண அறிவித்தல்

வேலணை, சுதுமலை, Manippay, Drammen, Norway

16 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மடிப்பாக்கம், India

20 Mar, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அளவெட்டி

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023