மசகு எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம் - உலக சந்தையில் உயர்வு
Economy of Sri Lanka
Crude Oil Prices Today
Dollars
By Aadhithya
9 months ago

Aadhithya
in பொருளாதாரம்
Report
Report this article
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.76 அமெரிக்க டொலராக (US dollars) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இயற்கை எரிவாயு
அத்துடன், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.16 அமெரிக்க டொலராக (US dollars) மாற்றமின்றி தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (08) 2.3 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி