உலக சந்தையில் குறைவடைந்த மசகு எண்ணெய்யின் விலை!
Russia
Ukraine
world market
Lubricating oil
Ukraine War
Russia War
Ukraine Russia War
Brandi Crude
By Chanakyan
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை புதிய சுற்றில் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியான பின்னர் உலக சந்தையின் மசகு எண்ணெய்யின் விலை இன்று காலை மீண்டும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் சீனாவின் நிதி கேந்திர நிலையமாக கருதப்படும் ஷெங்காய் நகரம் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதை அடுத்து எரிபொருளுக்கான கேள்வி குறையும் என சீன அச்சம் வெளியிட்டிருந்தது.
இன்று காலை வெளியிடப்பட்டுள்ள புதிய விலைகளுக்கு அமைவாக பிரேன்டி குறூட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 109.97 டொலர்களாக இருந்தது.
இதற்கு முன்னர் அதிகாலையில் அதன் விலையானது 111.41 டொலர்களாக காணப்பட்டது. இந்நிலையில் 1.0 வீதமாகவும் அமெரிக்க டொலரில் 1.07 என்ற வீதத்திலும் விலை குறைந்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்