நாளை சந்திரனில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் - பார்வையிடும் நேரம் அறிவிப்பு!

Il Full Moon Poya India NASA
By pavan Aug 29, 2023 06:05 AM GMT
Report

ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அதாவது நாளைய தினம் சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும் என்பதால் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ப்ளூ மூன் தோன்றவது ஏன்

நாளை சந்திரனில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் - பார்வையிடும் நேரம் அறிவிப்பு! | Lunar Eclipse Super Blue Full Moon Solar Eclipse

பொதுவாக, மாதத்துக்கு ஒரு தடவை பௌர்ணமி தோன்றும். அதாவது, ஒரு வருடத்தில் 12 பௌர்ணமி தினங்கள்.

சந்திரன் ஒரு தடவை பூமியை சுற்றி வருவதற்கு 29.5 நாட்கள் செல்லும். இதன்படி, 12 தடவைகள் பௌர்ணமி (முழு நிலவு) ஏற்படுவதற்கு 354 நாட்கள் செல்லும்.

ஆனால், நாம் பயன்படுத்தும் நாட்காட்டியில் 365 தினங்கள் உள்ளன. எனவே ஒரு வருடத்தில் 12 பௌர்ணமிகளுக்கு உரிய காலத்தைவிட மேலும் சுமார் 11 நாட்கள் எஞ்சியிருக்கும்.

இதனால் ஏறத்தாழ 3 வருடங்களுக்கு ஒரு தடவை, ஒரே மாதத்தில் இரு பௌர்ணமிகள் ஏற்படலாம். இதுவே புளூ மூன் (நீல நிலவு) என அழைக்கப்படுகிறது.

நிறம்

நாளை சந்திரனில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் - பார்வையிடும் நேரம் அறிவிப்பு! | Lunar Eclipse Super Blue Full Moon Solar Eclipse

நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாகத் தோன்றலாம்.

ஆனால், ப்ளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம். இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியக்கூடும்.

பார்வையிடும் நேரம்

நாளை சந்திரனில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் - பார்வையிடும் நேரம் அறிவிப்பு! | Lunar Eclipse Super Blue Full Moon Solar Eclipse

சூரியன் மறைந்த உடனேயே ப்ளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும்.

இந்த முறை ப்ளூ மூன் தோன்றும்போது, ​​ப்ளூ மூன் ஓகஸ்ட் 30 இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி