ஐபிஎல் போட்டியில் பந்தை பிடிக்க முயன்ற வீரரருக்கு நேர்ந்த விபரீதம்
Delhi Capitals
Punjab Kings
IPL 2026
By Jaso
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் போது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக களத்தில் இருந்த தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி விபத்தில் சிக்கினார்.
பந்தை பிடிக்க முயன்றபோது கீழே விழுந்த என்கிடிக்கு, அந்த வீழ்ச்சியின் காரணமாக பலத்த காயம் ஏற்பட்டதாக போட்டி வர்ணனையாளர்கள் கூறுகின்றனர்.
மைதானத்திற்கு வரவழைக்கப்பட்ட அம்புலன்ஸ்
இருப்பினும், உடனடியாக செயல்பட்ட நடுவர்கள், மைதானத்திற்கு அம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரது காயம் குறித்து இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி