கொழும்பை நோக்கி விரையும் சொகுசு கப்பல் - நீருக்கடியில் ஓய்வறையா.....!

Colombo India
By Dharu Dec 11, 2022 06:01 AM GMT
Report

பிரான்ச் கப்பல் நிறுவனமான Compagnie du Ponant நிறுவனத்தினால் இயக்கப்படும் le champlain பயணிகள் சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 18 அன்று குறித்த கப்பல் 264 பயனிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பல் அதன் பிறகு கொழும்பிலிருந்து இந்தியாவின் மும்பையை சென்றடையவுள்ளது.

நீருக்கடியில் ஓய்வறை

கொழும்பை நோக்கி விரையும் சொகுசு கப்பல் - நீருக்கடியில் ஓய்வறையா.....! | Luxury Cruises Le Champlain Ship Will Come Colombo

குறித்த சொகுசு கப்பலில் balcony கொண்ட அறைகள், 3 முதல் 6 வரையிலான அடுக்குகளில் அமைந்துள்ளன.

இரண்டு உணவகங்கள் மற்றும் இரண்டு ஓய்வறைகள், அத்துடன் ஒரு திரையரங்கம் ஆகியவையும்  “Blue Eye“ என்று அழைக்கப்படும் நீருக்கடியில் ஓய்வறையும் காணப்படுகின்றது.

இது பயணிகள் நீருக்கடியில் காணப்படுகின்ற அழகை ரசிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதேடு குறித்த கப்பலில் நீருக்கடியில் காணப்படுகின்ற ஓய்வறையானது பிரான்ச் கட்டிடக்கலைஞர் ஜாக் ரூகெரியினால் வடிவமைக்கப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.

கொழும்பை நோக்கி விரையும் சொகுசு கப்பல் - நீருக்கடியில் ஓய்வறையா.....! | Luxury Cruises Le Champlain Ship Will Come Colombo

கொழும்பை நோக்கி விரையும் சொகுசு கப்பல் - நீருக்கடியில் ஓய்வறையா.....! | Luxury Cruises Le Champlain Ship Will Come Colombo

கொழும்பை நோக்கி விரையும் சொகுசு கப்பல் - நீருக்கடியில் ஓய்வறையா.....! | Luxury Cruises Le Champlain Ship Will Come Colombo

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024