மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி
Ranil Wickremesinghe
By Vanan
மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக அதிபர் ரணில் விச்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
சஞ்சீவ மொராயஸ்

சோபித ராஜகருணா

5ம் ஆண்டு நினைவஞ்சலி