இனவாத NPP அரசு: தமிழ் எம்.பிக்கள் பதவி விலகுங்கள் - சுமந்திரன் சீற்றம்

Trincomalee Ilankai Tamil Arasu Kachchi Anura Kumara Dissanayaka M. A. Sumanthiran NPP Government
By Thulsi Nov 18, 2025 01:12 AM GMT
Report

பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா உட்பட அக்கட்சியிலுள்ள அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடன் பதவி விலக வேண்டும்  என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழரசுக் கட்சி கேவலமாகக் காண்கின்றது.

யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி

யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி

சட்டவிரோத புத்தர் சிலை

நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட போது அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கின்றது என்று சிலர் நினைத்தார்கள்.

இனவாத NPP அரசு: தமிழ் எம்.பிக்கள் பதவி விலகுங்கள் - சுமந்திரன் சீற்றம் | Ma Sumanthiran Blame Anura Npp Govt

ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். 

பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.

விடுதலைப் புலிகள் கூட செய்யாததை செய்யும் அரசாங்கம்.! அம்பிட்டிய தேரர் ஆவேசம்

விடுதலைப் புலிகள் கூட செய்யாததை செய்யும் அரசாங்கம்.! அம்பிட்டிய தேரர் ஆவேசம்

சிங்கள பௌத்த பேரினவாத அரசு

தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளை போலவே ஒரு இனவாத சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.

இனவாத NPP அரசு: தமிழ் எம்.பிக்கள் பதவி விலகுங்கள் - சுமந்திரன் சீற்றம் | Ma Sumanthiran Blame Anura Npp Govt

இக் கட்சியைச் சேர்ந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உட்பட அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026