சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து...! தமிழரசுக் கட்சியில் விமர்சனம்

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Charles Nirmalanathan Sri lanka election 2024 General Election 2024
By Thulsi Nov 08, 2024 09:33 AM GMT
Report

சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) குறித்து சுமந்திரன் விடுத்த கருத்தை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை கோரிக்கை விடுத்துள்ளது.

சாள்ஸ் நிர்மலநாதனுக்கு பல்வேறு காரணங்களால் ஆசன நியமனம் வழங்கவில்லை என எம்.ஏ.சுமந்திரன் (MA.Sumathiran) தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனை கருத்தை அவர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று (8) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் ஒரு மதமாற்றி: கடுமையாக சாடும் மறவன்புலவு சச்சிதானந்தம்

சுமந்திரன் ஒரு மதமாற்றி: கடுமையாக சாடும் மறவன்புலவு சச்சிதானந்தம்

தேர்தலுக்கான ஆசன நியமனம்

அவர் மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு அமைவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு வேறு பல காரணங்களால் தேர்தலுக்கான ஆசன நியமனம் வழங்கப் படவில்லை என்ற தெரிவித்திருந்தார்.

சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து...! தமிழரசுக் கட்சியில் விமர்சனம் | Ma Sumanthiran Charles Nirmalanathan Issue

குறித்த கருத்தானது கட்சிக்குள் விமர்சனத்தையும், சலசலப்பையும் அதிர்ப்தியை யும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேட்பாளர்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மந்த கதியில் காணப்பட்டது.

எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு கட்சியின் ஆசன நியமனம் வழங்க மறுக்கப்பட்டது என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அவர் தானாகவே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார்.

அநுர அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க தயாராகும் ரணில்!

அநுர அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க தயாராகும் ரணில்!

ஊடகங்கள் ஊடாக சுமந்திரன் கருத்து

சுமந்திரனிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது வேறு பல காரணங்களை முன்வைத்து சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக விடுத்த கருத்தை சுமந்திரன் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து...! தமிழரசுக் கட்சியில் விமர்சனம் | Ma Sumanthiran Charles Nirmalanathan Issue

அது கட்சியின் நலனுக்கு உகந்ததாக காணப்படும். இதை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை சார்பாக கேட்டு நிற்கின்றோம்.

அரசியல்வாதிகள் தமது நலனையும் கருத்தில் கொண்டே அரசியல் செய்வார்கள்.அது கட்சியின் நலனுக்கானதா? என்பதை காலப்போக்கில் அறிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பொய்யுரைக்கும் அரசு - கஞ்சன கண்டனம்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பொய்யுரைக்கும் அரசு - கஞ்சன கண்டனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024