ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் திரண்ட மக்கள்! ஆபத்து குறித்து முதன்முறையாக கண்டுபிடிப்பு
curfew
sri lanka
people
By Shalini
ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்கு மக்கள் இன்று படையெடுத்துள்ளனர்.
எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே இலங்கையில் அதிகளவில் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த டொடம்பஹால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விரிவான பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகள்....
1ம் ஆண்டு நினைவஞ்சலி