வவுனியா பெரியகுளத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

Vavuniya Maaveerar Naal
By Thulsi Nov 26, 2024 04:42 AM GMT
Report

தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளில் இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த தமிழர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

வவுனியா (Vavuniya) - கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் மாவீரர் வாரத்தையொட்டிய மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (Illankai Tamil Arasu Katchi) வவுனியா வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஈழ விடுதலை போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், தீபங்கள் ஏற்றி அகவணக்க மரியாதையும் செலுத்தப்பட்டது.

சூறாவளியாக மாறும் வாய்ப்பு - விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

சூறாவளியாக மாறும் வாய்ப்பு - விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

மாவீரர்களின் பெற்றோர்கள்

நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம், சமூக ஆர்வலர் தே.சிவானந்தராசா (ஜெகன்), கட்சியின் மாவட்ட செயலாளர் ந.கருணாநிதி.

வவுனியா பெரியகுளத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு | Maaveerar Day Rememberance In Vavuniiya

மற்றும், உப தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், முன்னாள் வடக்கு பிரதேச சபை தவிசாளர் ச.தணிகாசலம், சமூக ஆர்வலர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பெரியகுளத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு | Maaveerar Day Rememberance In Vavuniiya

யாழில் இரு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை

யாழில் இரு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை

வடக்கு - கிழக்கில் புயலுக்கான வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வடக்கு - கிழக்கில் புயலுக்கான வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023