காணாமல் போனவர்களினால் மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு (படங்கள்)
vavuniya
people
maveerar nal
By Vanan
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கபட்டது.
மாலை 6.5மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கபட்டது. மாவீரரின் தந்தை ஒருவரால் பிரதான ஈகைச் சுடர்ஏற்றி வைக்கபட்டது.
அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது.
மகாறம்பைக்குளம் பகுதியில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்