எழுச்சிக் கோலம் பூண்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் - தயார் நிலையில் நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்)
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்
இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாடு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆலம்குளம் மாவீரர் நினைவிடம்
திருகோணமலை மாவட்டத்தின் ஆலம்குளம் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.05 மணிக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற அனைத்துஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளது.
அளம்பில்
எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்
அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாடு குழுவினர் தெரிவித்துள்ளனர்,
எனவே அனைத்து மக்களும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
கோடாலிக்கல்லு
கோடாலிக்கல்லு (டடி முகாம்) மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்ப்பாடுகள் பூர்த்தி
இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே அனைத்து மக்களும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்ப்பாடுகள் பூர்த்தி.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே அனைத்து மக்களும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
இரட்டைவாய்க்கால்
இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்ப்பாடுகள் பூர்த்தி
இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே அனைத்து மக்களும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
ஆட்காட்டிவெளி
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்ப்பாடுகள் பூர்த்தி
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே அனைத்து மக்களும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
YOU MAY LIKE THIS