இடித்தொழிக்கப்பட்ட தரவை துயிலும் இல்லம்: தமிழ் உறவுகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Pavan Nov 24, 2023 04:58 AM GMT
Report

காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் படங்களையும் காணொளிகளையும் எடுத்து எங்களை அச்சுறுத்தும் செயல்பாடானது ஜனநாயக நாடு என்று சொல்லும் இந்த இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, காவல்துறையினரும் வனவிலங்கு உத்தியோகத்தினரும் இணைந்து தரவை துயிலும் இல்ல நினைவு தூபியை இடித்து உழவு இயந்திரத்தில் அள்ளி சென்றுள்ளார்கள்.

வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்க தயார்: நாடாளுமன்றில் ரணில் உறுதிமொழி

வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்க தயார்: நாடாளுமன்றில் ரணில் உறுதிமொழி

காவல்துறையினரின் அராஜக செயல்

உலகில் எங்கும் நடைபெறாத அராஜக செயலை இன்று வனவிலங்கு பாதுகாவலர்களும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளார்கள்.

அத்தோடு 23 ஆம் திகதி சந்திவெளி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வினை குழப்பும் விதத்தில் காவல்துறையினர் செயற்பட்டனர்.

இடித்தொழிக்கப்பட்ட தரவை துயிலும் இல்லம்: தமிழ் உறவுகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் | Maaveerar Naal 2023 In Batti

இதனை தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், தமிழ் உறவுகள் கண்டு கொள்ளவேண்டும். இந்த செயற்பாட்டை சர்வதேச ரீதியில் தெரியப்படுத்த முன்வாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் 27 ஆம் திகதி அங்கு விளக்கினை ஏற்றுவோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அனைவரும் இதில் கலந்து கொள்ள முன்வாருங்கள் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இடித்தொழிக்கப்பட்ட தரவை துயிலும் இல்லம்: தமிழ் உறவுகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் | Maaveerar Naal 2023 In Batti

அத்துடன், கிரான் சந்தியில் இருந்து தரவை துயிலும் இல்லத்திற்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019