தமிழர் தாயகத்தில் 'மாவீரர் நாள் நிகழ்வுகள்' ஆரம்பமானது
Sri Lankan Tamils
Sri Lanka
By Vanan
தமிழ் மக்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள் நிகழ்வுகள் சற்றுமுன் ஆரம்பமானது.
முதல் மாவீரரான லெப்டினட் சங்கர் எனப்படும் சத்தியநாதனின் உயிர் ஈகம் செய்யப்பட்ட தாயக நேரம் மாலை 6 . 05இற்கு ஈகைச்சுடரேற்றும் நிகழ்வுடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.
தாயகத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகளை குழப்பும் வகையில் இறுதிநேரம் வரை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பின் அடாவடிகளும் ஒடுக்குமுறைகளும் இடம்பெற்ற போதிலும், அவ்வாறான இன்னல்களையெல்லாம் வழமைபோலவே புறந்தள்ளி மக்கள் தமது தேசிய கடமையை நிறைவேற்றும் வகையில் துயிலுமில்ல வளாகங்களில் ஒன்று கூடியுள்ளனர்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி