உலகம் முழுவதும் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகளின் நேரலை (Live)
LTTE Leader
By Independent Writer
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, ஒவ்வொரு கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தமிழர் தாயக பகுதிகளிலும், புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாழும் சர்வதேச நாடுகளிலும் இன்று (27) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இலங்கையின் பல்வேறு மாவீரர் துயிலும் இல்லங்களிலும், தமிழ் நாடு, மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறும் மாவீரர் நிகழ்வுகளின் நேரலை இங்கே:
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி