ரஷ்யாவிடம் டீசல் வாங்க அமெரிக்கா முடிவு: கொதித்தெழும் பிரான்ஸ்

Donald Trump Vladimir Putin United States of America World Russia
By Shalini Balachandran Oct 16, 2026 08:06 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மேற்கொண்டுள்ள டீசல் இறக்குமதி ஒப்பந்தம் எந்தவொரு தரப்பிற்கும் நன்மையளிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் (Emmanuel Macron) இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு அது மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமையில் பிளவையும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு!

இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு!

எதிர்மறையான சமிக்ஞை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தத் தீர்மானம் யாருக்கும் நல்லது அல்ல எனவும் இது உலக நாடுகளுக்கு ஒரு எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறதுடன் பிராந்திய அமைப்புகள் இடையே பிளவையும் அவநம்பிக்கையையும் உருவாக்குகிறது என மேக்ரான் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து ஏற்கனவே சந்தையில் இருக்கும் டீசல் அளவுகளையே அமெரிக்கா வாங்குவதால் இது உலகளாவிய எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு எந்த வகையிலும் உதவாது எனவும் இத்தீர்மானம் பொருத்தமற்றது மற்றும் பலனற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் டீசல் வாங்க அமெரிக்கா முடிவு: கொதித்தெழும் பிரான்ஸ் | Macron Slams Us Russia Diesel Deal

உலகளாவிய எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புடினுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 300,000 மெட்ரிக் தொன் (சுமார் 2.25 மில்லியன் பீப்பாய்கள்) டீசல் எரிபொருளை உடனடியாக உலகச் சந்தைக்கு விநியோகிக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் வளைகுடா போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்தி அமெரிக்கா இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி!

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி!

மகிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல்: எக்னெலிகொட தெரிவித்ததாக மன்றில் வெளிப்படுத்திய சாட்சியம்

மகிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல்: எக்னெலிகொட தெரிவித்ததாக மன்றில் வெளிப்படுத்திய சாட்சியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016