சிறைபிடித்த அமெரிக்க அதிகாரிகளுக்கு மதுரோ கூறிய செய்தி...!
அமெரிக்க தடுப்புக் காவல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிக்கோலஸ் மதுரோ, அழைத்து சென்ற படை அதிகாரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உள்நுழைந்துள்ளார்.
இதன்போது, பதிவு செய்யப்பட்ட காணொளிகளும் புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவிற்கு அதியுயர் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்ட அவர், தடுப்புக் காவல் மையத்தில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி மிக இயல்பாக புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.
🔴⚡️ IMÁGENES de #Maduro | Con una tranquilidad impresionante, el presidente de Venezuela saluda a sus secuestradores: «¡Good night, Happy New Year!»
— ECSaharaui (@ECSaharaui__) January 4, 2026
"Estoy herido".
Las primeras imágenes de Maduro después de ser secuestrado por EEUU, se le ve herido de una pierna y caminando… pic.twitter.com/yv8DPwh9el


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |