இளைஞன் மீது வன்புணர்வு - அதிரடியாக கைது செய்யப்பட்ட மாகல்கந்தே சுதந்த தேரர் (காணொளி)
Japan
By pavan
ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.
முன்னாள் அமைச்சர் வெளியிட்ட காணொளி

இதன்போது விகாரைக்குள் நுழைந்த குறித்த இளைஞனின் உறவினர்கள் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி