அரசியல்வாதிகளின் செயற்பாடு - மகாநாயக்க தேரர்கள் கடும் அதிருப்தி
srilanka
thero
politician
worried
By Sumithiran
தற்போதுள்ள சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மூன்று நாள் விவாதம் நடத்தி தெளிவான தீர்வுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையிலும், மக்களின் அபிலாஷைகளை மீறி பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமைக்கு திருகோணமலை மகா சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கண்டி மல்வத்து மகா விகாரையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் திருகோணமலை மகா நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி