மகா சிவராத்திரி: பாரதத்தின் மகிமைவாய்ந்த 12 ஜோதி லிங்கங்களை தரிசிக்க வாய்ப்பு
Colombo
Sri Lanka
India
Hinduism
By Shadhu Shanker
மகா சிவராத்திரி விரதத்தையொட்டி பாரதத்தின் மகிமைவாய்ந்த 12 ஜோதி லிங்கங்களை தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் எதிர்வரும் 07 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 09 ஆம் திகதி சனிக்கிழமை வரை இந்த ஜோதி லிங்கங்களை இலவசமாக தரிசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 09 மணி முதல் இரவு 09 மணி வரை இந்த 12 ஜோதி லிங்கங்களை தரிசித்து, அருட்காடாட்சத்தை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிங்கங்களின் தரிசனம்
மகா சிவராத்திரியான எதிர்வரும் 8 ஆம் திகதி இரவு முழுவதும் ஜோதி லிங்கங்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் இந்த லிங்கங்களின் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்