சிறையில் வாடும் நாமல் : பிரார்த்தனை செய்த மகிந்த
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Prisons in Sri Lanka
By Jaso
சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்யும் சிறப்பு போதி பூஜை, வரலாற்றுச் சிறப்புமிக்க களனி ராஜமகா விகாரையில் நடைபெற்றது.
இந்த விழா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலும் பங்கேற்புடனும் நடத்தப்பட்டது.
சமய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பிரசன்ன ரணவீர
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இந்த சமய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார், மேலும் நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |