400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம்

Mahinda Rajapaksa Sarath Fonseka NPP Government Ranil Wickremesinghe Arrested
By Dilakshan Sep 01, 2025 03:02 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்கான தெளிவான கண்ணோட்டம் இன்றி செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோட்டாபய எப்படி அகப்பட்டார்! அம்பலமாகும் லசந்த கொலையின் திடுக்கிடும் பின்னணி

கோட்டாபய எப்படி அகப்பட்டார்! அம்பலமாகும் லசந்த கொலையின் திடுக்கிடும் பின்னணி


மகிந்த அரசின் சீன பயணம் 

அத்துடன், அவர்கள் சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமது, ருவாண்டாவின் ஜெனரல் ஜூவெனல் ஹாபியரிமானா போன்ற சர்வதேச தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பெரும் பின்தங்கியவர்கள் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம் | Mahinda Deserves Prison For 400 Years Fonseka Says

2010 இல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் சீன பயணத்தின் போது, 65 பேரை உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அழைத்துச் சென்றதயும் அவர் அதன்போது நினைவூட்டியுள்ளார்.

யாழ்.பொதுநூலகத்திற்கு ஜனாதிபதி அநுர ஒதுக்கிய பெருந்தொகை நிதி

யாழ்.பொதுநூலகத்திற்கு ஜனாதிபதி அநுர ஒதுக்கிய பெருந்தொகை நிதி


400 ஆண்டு சிறை

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரணில் விக்ரமசிங்க என்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர். அவருடைய நிலை எனக்கு வருத்தமளிக்கிறது. ஆனால் இந்த வழக்கில், அரசாங்கம் உருவாக்கிய முன்னுதாரணத்தை நான் ஏற்கிறேன்.

400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம் | Mahinda Deserves Prison For 400 Years Fonseka Says

அதன்படி, ராஜபக்ச போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

மேலும், சமீபத்தில் நாமல் ராஜபக்சே தன்னைப் பற்றிக் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்த பொன்சேகா, தன்னை சிறையில் அடைத்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், தன்னுடன் நெருக்கமாக இருந்த 35 மூத்த இராணுவ அதிகாரிகளை, அதில் ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள், கர்னல்கள் உள்பட, ஓய்வூதியமின்றி இராணுவ சேவையிலிருந்து நீக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ரணிலுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு! உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ரணிலுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு! உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025