மீறப்பட்ட நிலையியற் கட்டளை! அர்ச்சுனாவுக்கு மகிந்த ஜயசிங்க சவால்

Parliament of Sri Lanka Ramanathan Archchuna Mahinda Jayasinghe
By Dharu Feb 17, 2026 07:07 AM GMT
Report

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை சட்டங்களின்படி தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க குற்றம் சுத்தியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கம்போது குறுக்கிட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு கடும் தொனியில் பதில் வழங்கினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், 

எம்.பி.க்களின் ஓய்வூதியம் மீதான விவாதம் இன்று

எம்.பி.க்களின் ஓய்வூதியம் மீதான விவாதம் இன்று

சமிந்த விஜேசிறி

“ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தொிரிவித்த கருத்தால் இந்த உயரிய சபையில் வைத்து தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

மீறப்பட்ட நிலையியற் கட்டளை! அர்ச்சுனாவுக்கு மகிந்த ஜயசிங்க சவால் | Mahinda Jayasinghe Challenges Arjuna

அவர் குறிப்பிட்ட விடயங்களை பார்க்கின்றபோது, “ தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளீர்கள். நீதிமன்றங்களில் உங்களுக்கு வழக்கு உள்ளன. நீங்கள் இன்று சிறந்த உடை அணிந்திருந்தாலும் நீங்கள் ஒரு திருடன்” என்றார் சமிந்த விஜேசிறி.

இவ்வாறான அடிப்படையற்ற விடயங்களை சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமான எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கருதுகின்றேன். மேலும் இதனை சிறப்புரிமை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் மகிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டினார்.

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

அர்ச்சுனா இராமனாதன்

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமனாதன் குறுக்கிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

மீறப்பட்ட நிலையியற் கட்டளை! அர்ச்சுனாவுக்கு மகிந்த ஜயசிங்க சவால் | Mahinda Jayasinghe Challenges Arjuna

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய மகிந்த ஜயசிங்க,

“முடியுமென்றால் அர்ச்சுனாவுக்கு சவால் விடுக்கின்றேன். எனது கூற்றுக்கு எதிராக கருத்து தெரிவிக்குமாறு சவால் விடுக்கின்றேன்.

மற்றவர்களின் பிரச்சினைகளில் மூக்கை நுழைக்காது கொஞ்சம் பொறுமையாக, அமைதியாக இருங்கள்” என கடும் தொனியில் தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025