ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் மகிந்த சந்திப்பு (படங்கள்)
United Nations
Sri Lanka Parliament
Mahinda Rajapaksa
By Dilakshan
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃப்ரான்ச் (H.E Marc-André Franche) உடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பானது முன்னாள் அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(22) மாலை இடம்பெற்றுள்ளது.
முக்கியமான விடயங்கள்
இச்சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இருவரும் இச் சந்திப்பில் பரஸ்பர ஆர்வமுள்ள முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.


ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 1 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்