மகிந்தவுடனான சந்திப்பிற்கு பின்னர் முடிவிற்கு வந்த புரட்சி
colombo
uthayagammanpila
mahinda rajapaksa
wimalweeravansa
By Sumithiran
பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்ததை அடுத்து அரசுக்குள் இருந்து கொண்டு அண்மைய நாட்களாக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தவர்களின் கோபம் தணிந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இரவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது பல இணைக்கப்படுகளுக்கு மூவரும் வந்துள்ளார்கள் எனவும் இதனையடுத்து அவர்கள் சமரசம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்