தோல்வியடையும் அநுர அரசின் முயற்சிகள்! மகிந்த பகிரங்கம்

SLPP Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Sri Lankan Peoples NPP Government
By Dilakshan Jan 05, 2026 06:58 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் முயற்சி செய்து வந்தாலும் தோல்வியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எல்லாவற்றிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் மகிந்த கூறியுள்ளார்.

யாழில் ஒரு கடை திறப்பு விழாவிடம் தோற்றுப்போன தமிழர்களின் உரிமைப் போராட்டம்...!

யாழில் ஒரு கடை திறப்பு விழாவிடம் தோற்றுப்போன தமிழர்களின் உரிமைப் போராட்டம்...!


எதிர்மறை அம்சங்கள்

அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எல்லாவற்றிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம், அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தோல்வியடையும் அநுர அரசின் முயற்சிகள்! மகிந்த பகிரங்கம் | Mahinda S Opinion On The Govt S Actions

அவர்களிடம் முயற்சிகள் இருந்தபோதிலும், அவை தோல்விகளில் முடிகின்றன. இந்த அரசாங்கத்தில் சில நேர்மறையான அம்சங்களை நாம் காண்கிறோம், பிரச்சனை என்னவென்றால், அதில் பெரும்பாலானவை எதிர்மறையானவை” என்றார்.

குடும்பப் பெண் குத்திக் கொலை - பிள்ளைகள் கண் முன்னிலையில் கொடூரம்

குடும்பப் பெண் குத்திக் கொலை - பிள்ளைகள் கண் முன்னிலையில் கொடூரம்

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு : பிரதமர் அறிவிப்பு

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு : பிரதமர் அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019