விமல் கம்மன்பில தொடர்பில் மகிந்த விடுத்துள்ள உத்தரவு
Wimal Weerawansa
Udaya Gammanpila
mahinda rajapaksha
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுவாக இரண்டு மெய்க்காப்பாளர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள்.
இதன்படி, அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ள நிலையில், பிரதமரின் பணிப்புரைக்கமைய அவர்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி