ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை
sri lanka
meeting
mahinda rajapaksha
By Shalini
ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையின் கீழ் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தாதியர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்