உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது - சபாநாயகர்

Mahinda Yapa Abeywardena Sri Lanka Easter Attack Sri Lanka
By Beulah Sep 21, 2023 02:47 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிபர் விசாரணையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று(21) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பின்னணியில் கோட்டாபயவா..! முக்கியஸ்தரின் பரபரப்பு தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பின்னணியில் கோட்டாபயவா..! முக்கியஸ்தரின் பரபரப்பு தகவல்

அதிபர் செயலாளரின் கடிதம்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான அதிபர் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இரகசிய சாட்சியங்கள் அடங்கிய ஆவணங்களை வெளியிடாமை மற்றும் மேற்படி சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை மக்களுக்கு வழங்காமை தொடர்பில் இச்சபையில் எழுப்பப்பட்ட விடயங்கள், மற்றும் இந்நாட்களில் பல்வேறு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது - சபாநாயகர் | Mahinda Yappa Presidential Inquiry Easter Attacks

இவ்வாறான சூழ்நிலையில் இது தொடர்பான சரியான நிலைமையை இந்த மாண்புமிகு பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

03/03/2022, 14/03/2022 திகதியிட்ட அதிபரின் செயலாளரின் கடிதத்தில் எனக்கு அறிவிக்கப்பட்டபடி, தொடர்புடைய சாட்சிகளின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக இரகசிய சாட்சி குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அதிபரின் செயலாளர் 09/12/2023 கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.” என்றார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026