இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
srilankan
Akila Viraj Kariyawasam
peoplw
main demand
By Sumithiran
அன்னிய சக்திகள் என முத்திரை குத்தப்பட்ட ஐ.தே.க தலைவர்கள் இன்று தாயகத்தில் துன்பப்படும் மக்களுடன் இருக்கும் போது தேசப்பற்றுள்ள தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் விடுமுறையை கழிக்க தாயகம் சென்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம்(Akila Viraj Kariyawasam) இன்று (26) தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் பொய்யான வார்த்தைகளுக்கு ஏமாறாமல் உண்மையான தேசபக்தர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் காரியவசம் தெரிவித்தார்.
சுபீட்சத்தின் தொலைநோக்குப் பார்வையை நடைமுறைப்படுத்துவதற்காக ஆட்சிக்கு வந்த கும்பல் இன்று நாட்டில் மூன்று அச்சங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி