முச்சக்கரவண்டியில் கூட்டத்திற்கு வந்த மைத்திரி

Maithripala Sirisena Sri Lanka Sri Lanka Freedom Party
By Shadhu Shanker Jul 26, 2024 04:43 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்து இறங்கினார்.

இக்கூட்டமானது, இன்று (26.07.2024) அத்துருகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் வந்து இறங்கியமை விசேட அம்சமாகும்.

காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்ட தம்பிராசா! அர்ச்சுனா மீள வரும் வரை தொடரும் போராட்டம்

காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்ட தம்பிராசா! அர்ச்சுனா மீள வரும் வரை தொடரும் போராட்டம்

அமைப்பாளர்களின் கூட்டம்

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், ​​தேர்தல் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளமையினால் சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களை பயன்படுத்தாது முச்சக்கர வண்டியில் வந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் கூட்டத்திற்கு வந்த மைத்திரி | Maithiri Arrived On A Wheel For The Slfp Meeting

இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்சவும் (Wijeyadasa Rajapakshe) கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் கட்டுப்பணம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் கட்டுப்பணம் தொடர்பில் வெளியான தகவல்

புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டமைக்கு காரணம் இவர் தான்: பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குற்றச்சாட்டு

புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டமைக்கு காரணம் இவர் தான்: பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024