ஜனாதிபதித் தேர்தல் கட்டுப்பணம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Dilakshan
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத் மற்றும் ஏ. எஸ். பி. லியனகே ஆகியோர் செலுத்தியுள்ளனர்.
வர்த்தமானி அறிவித்தல்
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (26.7.2024) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி