பொறுப்புக் கூறல் பட்டியலில் மைத்திரி - விசாரணையில் சிக்குவாரா?
easter
attack
maithripala sirisena
investication
By Vanan
ஈஸ்டர் தாக்குதல் விவகார விசாரணையில் தனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்படாது என தாம் நினைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று நடந்த கட்சியின் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதோரின் பொறுப்புக் கூறல் பட்டியலில் மைத்திரியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி